தீயசக்தி திமுக- திமுக அட்டாக்கை கையில் எடுத்த டிடிவி தினகரன் | TTV Dinakaran Slammed Dmk
2019-10-03 2,682 Dailymotion
தேனி: திமுக ஒரு தீயசக்தி என்றும், அந்தக் கட்சியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே தமது தலையாய பணி எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ammk general secretary ttv dinakaran attack dmk on his speech